பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இருந்த பல நிறுவனங்கள் தம்மிக்க பெரேராவின், முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் கீழ் மாற்றப்பட்டுள்ளன.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ரக்ன ஆரக்சன லங்கா நிறுவனம், செலெண்டிவா முதலீட்டு நிறுவனம், ஹொட்டெல் டெவலப்பர்ஸ் நிறுவனம் என்பன, தம்மிக்க பெரேராவின் கீழ் மாற்றப்பட்டுள்ளன.