Friday, November 15, 2024
24 C
Colombo
அரசியல்தம்மிக்கவின் புதிய சபதம்

தம்மிக்கவின் புதிய சபதம்

தமது வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆறுமாத கால அவகாசம் உள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

இலங்கைக்காக தனது தனிப்பட்ட சொத்துக்களை பயன்படுத்தியேனும் திட்டங்களை உரிய முறையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் தனது திட்டங்கள் அனைத்தையும் செயற்படுத்தவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த திட்டங்கள் அனைத்தும் நாட்டின் நலனுக்காகவே நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles