அரசியல்ரணிலின் பதவிக்காலம் விரைவில் நிறைவுக்கு?

ரணிலின் பதவிக்காலம் விரைவில் நிறைவுக்கு?

பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறிய பிரதமரின் பதவிக்காலம் இன்னும் சில தினங்களில் நிறைவடையும் என கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த பிரதமரின் தலைவிதியையும் இன்னும் சில நாட்களில் காக்கை குழு தீர்மானிக்கும் என்றும் அவர் கூறினார்.

எரிபொருள் விலை 50 சதவீதம் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் என்ன செய்கிறார் என்பது மர்மமாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles