பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஹிருணிகா நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது பொலிஸாருடன் இடம்பெற்ற முறுகலின் போது ஹிருணிக்காவிற்கு நேர்ந்திருந்த நிலைமை தொடர்பாக படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்தநிலையில் ஹிருணிகாவின் தாய்மையை அவமதிக்கும் வகையில் படங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்த வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.