Sunday, May 17, 2026
25.6 C
Colombo
அரசியல்ஜப்பானுடனான உறவுகள் முறிந்து விட்டன - பிரதமர்

ஜப்பானுடனான உறவுகள் முறிந்து விட்டன – பிரதமர்

ஜப்பானுடனான உறவுகள் முறிந்துவிட்டதாகவும், அந்த உறவை சரிசெய்து அவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க சிறிது காலம் எடுக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

இவ்வருட இறுதிக்குள் இலங்கைக்கு 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles