Sunday, June 8, 2025
31.7 C
Colombo
சினிமாஅவதூறு வழக்கில் ஜொனி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு

அவதூறு வழக்கில் ஜொனி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு

அவதூறு வழக்கில் ஹொலிவுட் நடிகர் ஜொனி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நடிகை எம்பர் ஹேர்ட்டை காதலித்து 2015 இல் திருமணம் செய்தார்.

எனினும் 15 மாதங்கள் மட்டும் நீடித்த அவர்களின் திருமண வாழ்க்கை நிறைவுக்கு வந்தது.

அதன்பின்னர் 2018 இல் ‘வொஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் எம்பர் ஹேர்ட் எழுதிய கட்டுரையால் பல படங்கள் ஜொனி டெப்பின் கையை விட்டு நழுவின.

இதனால் தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்காக எம்பர் ஹேர்ட்டிடம் 380 கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி ஜொனி டெப் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கில் ஜொனி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்துள்ளதுடன், 10 மில்லியன் டொலர் இழப்பீட்டு தொகையாகவும், 5 மில்லியன் டொலரை தண்டனைக்குரிய இழப்பீட்டு தொகையாகவும் எம்பர் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles