இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 10 வது பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலின் 2024 நவம்பர் மாதம் 14 |ஆம் திகதி நடைப்பெற்றது
அதன் அடிப்படையில் நேற்றைய தினம் 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிக்கும் நடவடிக்கைகள் மாலை 4 மணி வரை நடைப்பெற்றது
நாடளாவிய ரீதியில் 60-65 மூ மான மக்கள் வாக்களித்திருந்தனர் .
குறித்த தேர்தலில் நாடு பூராகவும் 8888 வேட்பானர்கள் போட்டியிட்டனர். அவர்களில் 5006 வேட்பாளர்கள் மூலம் மக்களால்
நேரடியாகவும் 29 பேர் தேசிய பட்டியலிலும் தெரிவு செய்யப்படுவர்.
இதன்படி தேர்தலில் பொட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் சுயேட்சைய குழுக்கள் அல்லது அரசியல் கட்சிகள் அடங்களாக 690 குழுக்கலாக போட்டியிட்டனர்.
இதன்படி வாக்கு எண்ணும் பணிகள் தற்போது நிரறவடைந்துள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் பெற்று கொண்ட வாக்குகள் எண்ணிகைகள் ….
பாராளுமன்ற தேர்தலின் மொத்த வாக்கு முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி 68,63,186 வாக்குகளை பெற்று 141 ஆசனங்களும்
ஐக்கிய மக்கள் சக்தி 19,68,716 வாக்குகனை பெற்று 35 ஆசனங்களையும்
புதிய ஜனநாயக முன்னனி 5,00,835 வாக்குகளுடன் 3 ஆசனங்களும்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 3,50,429 வாக்ககளை பெற்று 2 ஆசணங்களையும் பெற்றுள்ளது