Thursday, March 13, 2025
25 C
Colombo
செய்திகள்நியூசிலாந்து - இலங்கை முதலாவது ஒருநாள் போட்டி இன்று

நியூசிலாந்து – இலங்கை முதலாவது ஒருநாள் போட்டி இன்று

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (13) நடைபெறவுள்ளது.

குறித்த போட்டி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.

அதன்படி போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

உபாதை காரணமாக வனிது ஹசரங்க குறித்த போட்டியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக துஷான் ஹேமந்தை அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் வனிது ஹசரங்க காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு நாடுகளுக்குமிடையிலான 20 ஓவர் தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்ததுடன், போட்டியின் நாயகன் விருதை வனிது ஹசரங்க வென்றார்.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles