பிக்பொஸ் பிரபலம் லொஸ்லியா ரகசியமாக வைத்திருந்த புகைப்படத்தை லொஸ்லியா லீக்ஸ் என்கிற பெயரில் ஹேக்கர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பொஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பட வாய்ப்புகள் அதிகரித்து வருவதால், லொஸ்லியா நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் நடித்த அத்தனை படங்களும் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது.
இந்நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யட்டுள்ளது.
லொஸ்லியாவின் ரகசிய புகைப்படத்தை லீக் செய்த ஹேக்கர்கள்
அதில் அவர் ரகசியமாக வைத்திருந்த புகைப்படத்தை லொஸ்லியா லீக்ஸ் என்கிற பெயரில் பதவிட்டுள்ளதுடன், அந்த புகைப்படத்தில் அவர் மிகவும் ஒல்லியான தோற்றத்துடன் இருக்கிறார்.
பின்னர் ஹேக்கர்கள் வசம் இருந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மீட்கப்பட்டதும்இ அந்த புகைப்படத்தினை அவர் அழித்துள்ளார்.
