Friday, January 9, 2026
22.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகளனி பல்கலைக்கழகத்தின் மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன் பலி

களனி பல்கலைக்கழகத்தின் மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன் பலி

களனி பல்கலைக்கழக மாணவர் விடுதியின் நான்காவது மாடியில் இருந்து இன்று காலை மாணவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் சி.டபிள்யூ. டபிள்யூ கன்னங்கரா விடுதியில் இருந்தே மாணவன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

ரிதீமாலியத்த பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹரீன்...

Keep exploring...

Related Articles