அரசியல்நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் சஜித்!

நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் சஜித்!

ஏழை என்ற வார்த்தை தனக்கு பிடிக்காது எனவும், நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாச எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கோட்டே தொகுதிக் காரியாலயத்தை இன்று (28) திறந்து வைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும் நாம் வெற்றிபெற வேண்டிய தேர்தல் இது எனவும், பொருளாதார நெருக்கடியில் வாடும் மக்களை எப்படியாவது மீட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles