அரசியல்40 இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்?

40 இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்?

அமைச்சரவை பதவிப் பிரமாணத்தை அடுத்து மேலும் 40 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

பெரும்பாலான அமைச்சர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர்களும் அதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles