Sunday, June 28, 2026
30.6 C
Colombo
அரசியல்71 முறை பிரதமர் பதவியை நிராகரித்தேன் - சஜித் ராஜபக்ஷ

71 முறை பிரதமர் பதவியை நிராகரித்தேன் – சஜித் ராஜபக்ஷ

52 நாள் ஆட்சிக் கவிழ்ப்பை தோற்கடிக்க 71 முறை பிரதமர் பதவியை நிராகரித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியை ஏற்று ராஜபக்ஷக்களின் மெய்ப்பாதுகாவலராக மாறுவதற்கு தாம் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கொள்கைகளுக்கு அமைவாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து நல்லாட்சியை வழங்குவதற்காக அரசியலமைப்பின் 19ஆவது சரத்தை மீள அமுல்படுத்துவதற்கு தாம் தயார் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles