Sunday, March 15, 2026
28 C
Colombo
அரசியல்ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன் - தம்மிக்க பெரேரா

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன் – தம்மிக்க பெரேரா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தாம் களமிறங்க போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசத்திற்கு நேற்று (06) அவர் அனுப்பிய கடிதத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக தாம் களமிறங்க போவதில்லை என அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles