ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவின் பெயர் முன்மொழிய எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆதரவும் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.