விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதில் எஸ் ஜே சூர்யாஇ சீமான் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
லலித்குமார் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமாகியது.
இந்நிலையில், தற்போது படத்தின் முதற்பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.