Friday, June 26, 2026
28.9 C
Colombo
அரசியல்பந்துலவுக்கு மற்றுமொரு பதவி

பந்துலவுக்கு மற்றுமொரு பதவி

ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன புதிய அமைச்சரவை பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், புதிய அமைச்சரவையின் இணைப் பேச்சாளர்களாக மஹிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles