Thursday, February 12, 2026
27.8 C
Colombo
அரசியல்சுனாமியை விட கொடியது ராஜபக்ஷ அரசு - நளின் MP

சுனாமியை விட கொடியது ராஜபக்ஷ அரசு – நளின் MP

ராஜபக்ஷவினருடன் ரணில் அல்ல புத்த பகவான் வந்தாலும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என SJB எம்.பி நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷவினர் சம்பந்தப்பட்டுள்ள அரசாங்கம் சுனாமியை விட நாட்டுக்கு பாரதூரமான சேதங்களை ஏற்படுத்தும்.

நல்ல மனிதர்களை இணைத்துக்கொண்டு உண்மையான சர்வக் கட்சி அரசாங்கத்தை உருவாக்கி இருந்தால், மக்கள் வரிசைகளில் நிற்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது.

குறைந்தது மக்கள் அந்த அரசாங்கத்திற்கு ஒரு மாத கால அவகாசத்தையும் வழங்கி இருப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles