அரசியல்முன்னாள் ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

அமைச்சுப் பதவிகளை ஏற்பது கட்சியின் தீர்மானத்திற்கு எதிரானது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (20) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இன்று (20) காலை அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles