அரசியல்ரணில், கோட்டாவின் அரசியல் கைதி - சாணக்கியன் MP

ரணில், கோட்டாவின் அரசியல் கைதி – சாணக்கியன் MP

பிரதமர் ரணில் இன்று கோட்டாபய ராஜபக்ஷவின் சிறைக்கைதியாக மாறியுள்ளதாக ராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் வைத்து இன்று (20) அவர் தெரிவித்தார்.

அத்துடன்,ரணிலை விரைவில் ஜனாதிபதி கோட்டாபய பதவி விலக்குவார் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles