Tuesday, September 17, 2024
29 C
Colombo
சினிமாநடிகர் பிரதீப் கே விஜயன் சடலமாக மீட்பு

நடிகர் பிரதீப் கே விஜயன் சடலமாக மீட்பு

சென்னை, பாலவாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்து நடிகர் பிரதீப் கே விஜயன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தெகிடி, மேயாத மான், லிப்ட் உள்ளிட்ட திரைபடங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார்

Keep exploring...

Related Articles