புதிதாக 10 அமைச்சர்கள் இன்று (20) பதவி ஏற்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இந்த நிகழ்வு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் புதிய அமைச்சரவையில் 4 அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ள நிலையில், மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரிக்கப்படவுள்ளது.