Sunday, July 27, 2025
25 C
Colombo
வடக்குகனடா செல்லவிருந்த இளைஞன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி

கனடா செல்லவிருந்த இளைஞன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி

அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் சாவகச்சேரி – புத்தூர் விதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் சாவகச்சேரி – மட்டுவில் பகுதியை சேர்ந்த பி.பனுஜன் என்ற 22 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் நேற்று கனடாவுக்கு பயணமாகவிருந்த நிலையில் இத் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles