Sunday, July 27, 2025
25 C
Colombo
அரசியல்அரசுடன் இணைய தயாராகும் ஹரின் - வடிவேல் சுரேஷ்

அரசுடன் இணைய தயாராகும் ஹரின் – வடிவேல் சுரேஷ்

ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிகளான ஹரின் பெர்னாண்டோ மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் அரசாங்கத்துடன் இணைவதற்கு தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்ப விரைவில் வெளியிடப்படவுள்ளது.

அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் சஜித் பிரேமதாச இதற்கான சாதகமான பதிலை வழங்காத நிலையில்இ அவர்கள் இருவரும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவதற்கு தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles