Friday, March 14, 2025
28.9 C
Colombo
வடக்குயாழில் கசிப்புடன் கைதான இளைஞனுக்கு 9 மாத சிறை

யாழில் கசிப்புடன் கைதான இளைஞனுக்கு 9 மாத சிறை

யாழில் கசிப்புடன் கைதான 19 வயது இளைஞனுக்கு 50 ஆயிரம் ரூபா தண்டமும் 09 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்புடன் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

நீதிமன்ற விசாரணைகளின் போது , இளைஞன் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து 50 ஆயிரம் ரூபா தண்டமும் 09 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் முன்னரும் கசிப்புடன் கைதாகி , நீதிமன்றால் தண்டிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles