ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ மற்றும்ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று தனித்தனியாக பேச்சு நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது அரசியல் உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன