Thursday, March 26, 2026
29.5 C
Colombo
அரசியல்16 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு?

16 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு?

மற்றுமொரு அமைச்சர்கள் குழு இன்று (16) ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய விவகாரங்களின் சட்டபூர்வமான தன்மையையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதற்கு முழு அமைச்சரவையும் நியமிக்கப்பட வேண்டும்.

அதற்கமைய, அண்மையில் நான்கு புதிய அமைச்சர்களை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.

இதுவரை 4 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துள்ள நிலையில், மேலும் 16 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்முறை அமைச்சரவையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட 20 அமைச்சர்களாக மட்டுப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles