Sunday, July 27, 2025
27.2 C
Colombo
அரசியல்10 சுயாதீன கட்சிகளும் ரணிலுக்கு ஆதவரளிக்க தீர்மானம்

10 சுயாதீன கட்சிகளும் ரணிலுக்கு ஆதவரளிக்க தீர்மானம்

நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவளிக்க 10 சுயாதீன அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

10 சுயாதீன கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்றிரவு ஒன்றுகூடி இந்த முடிவை எடுத்துள்ளனர்.

வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோர் இந்த பத்து கட்சிகளை சேர்ந்த மூன்று கட்சிகளின் தலைவர்களாவர்.

எனினும் அவர்கள் அமைச்சு பொறுப்புகளை ஏற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles