வெடுக்குநாறி ஆலய பூசகர் உட்பட இருவரை வவுனியா நீதவான் நீதமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிவராத்திரி பூஜைக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த வவுனியா வெடுக்குநாறி ஆலய பூசகர் உட்பட நிர்வாகசபை உறுப்பினர் ஒருவரும் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட்டக்கது.