அரசியல்ஜனாதிபதிக்கு ரணில் விதித்த நிபந்தனை

ஜனாதிபதிக்கு ரணில் விதித்த நிபந்தனை

ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட முன்னர், ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்திருந்தார்.

இதன்போது, புதிய அமைச்சரவையில் ஜனாதிபதி எந்த பதவியையும் ஏற்க கூடாது என ரணில் நிபந்தனை விதித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு ஜனாதிபதியும் இணக்கம் தெரிவித்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles