Saturday, May 10, 2025
27 C
Colombo
சினிமாபணக்கஷ்டம் காரணமாக 2,000 ரூபாவுக்கு பணியாற்றும் சரிகா

பணக்கஷ்டம் காரணமாக 2,000 ரூபாவுக்கு பணியாற்றும் சரிகா

கமல்ஹாசனின் முன்னாள் மனைவியும் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசனின் தாயாருமான சரிகா பணக்கஷ்டத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.

ஒரு நாளுக்கு 2000 ரூபா சம்பளத்துக்கு அவர் நடித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனை நடிகை சரிகா காதலித்து கடந்த 1998ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகிய மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் 2004ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கமல்ஹாசனை விவாகரத்து செய்த சரிகாஇ அதன் பின்னர் ஒரு சில பொலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தற்போதும் சில திரைப்படங்கள் மற்றும் ஓடிடி வெப்தொடர்களில் நடித்து வரும் சரிகாஇ ஊரடங்கு நேரத்தில் பணத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டதாக தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles