அரசியல்பிரதமர் பதவியை ஏற்கிறேன்: சஜித் ஜனாதிபதிக்கு கடிதம்

பிரதமர் பதவியை ஏற்கிறேன்: சஜித் ஜனாதிபதிக்கு கடிதம்

பிரதமர் பதவியை ஏற்பதற்கு விருப்பம் தெரிவித்து சஜித் பிரேமதாச ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் குழுக் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான விருப்பத்தை தெரிவித்து சஜித்தினால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles