Thursday, March 26, 2026
27.8 C
Colombo
அரசியல்மஹிந்த உட்பட 17 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

மஹிந்த உட்பட 17 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட 17 பேருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, தேசபந்து தென்னகோன், பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ஷ, சஞ்சீவ எதிரிமான்ன, சிபி ரத்நாயக்க மற்றும் சனத் நிஷாந்த ஆகியோரும் அதில் உள்ளடங்குகின்றனர்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles