Monday, January 19, 2026
30.6 C
Colombo
சினிமாஇடைநிறுத்தப்பட்ட ஹரிஹரனின் இசைநிகழ்ச்சி

இடைநிறுத்தப்பட்ட ஹரிஹரனின் இசைநிகழ்ச்சி

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஹரிஹரனின் இசைநிகழ்ச்சியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த இசைநிகழ்ச்சி சில நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டதுடன் பின்னர் குழப்பநிலை கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிகழ்வில் ஏற்பட்ட சன நெரிசலின் காரணத்தினால் பலருக்கு மூச்சுத்திணரல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிகழ்வை பார்வையிட வருகைத்தந்திருந்த பார்வையாளர்கள் கட்டுப்பாடுகளை மீறி நடந்துகொண்டமையினாலே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் இதன்போது ஒருவர் மயக்கமடைந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles