Tuesday, May 5, 2026
30 C
Colombo
அரசியல்இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்காதீர் - சந்திரிகா பண்டாரநாயக்க

இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்காதீர் – சந்திரிகா பண்டாரநாயக்க

இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் நாசகாரர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

“நீதி மற்றும் ஜனநாயக ஆட்சிக்காக அமைதியான போராட்டத்தை நடத்தி வரும் அனைத்து குடிமக்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்கு நாசகாரர்கள் பயன்படுத்தப்படலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தயவு செய்து இதை நிறுத்த உங்கள் திறமையைப் பயன்படுத்துங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles