Sunday, March 15, 2026
32.8 C
Colombo
வடக்குகிணற்றிலிருந்து வயோதிப பெண் சடலமாக மீட்பு

கிணற்றிலிருந்து வயோதிப பெண் சடலமாக மீட்பு

வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் , வீட்டுக்கு அருகில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளார்

யாழ்ப்பாணம் கரணவாய் தெற்கை சேர்ந்த , சிவஞானம் கனகமணி (வயது 71) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles