Saturday, June 20, 2026
31.7 C
Colombo
வடக்குயாழில் கசிப்புடன் கைதான பெண்

யாழில் கசிப்புடன் கைதான பெண்


யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு பகுதியில் நேற்று கசிப்புடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் 10 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கோப்பாய் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles