Friday, February 13, 2026
31.1 C
Colombo
சினிமாஇளையராஜாவின் மகள் இலங்கையில் காலமானார்

இளையராஜாவின் மகள் இலங்கையில் காலமானார்

இசைஞானி இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி இன்று(25) காலமானார்.

அவர் தனது 47ஆவது வயதில் காலமானார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இளையராஜாவின் இசையமைப்பில் உருவான பாரதி படத்தின் ‘மயில் போல பொன்னு ஒன்னு’ பாடலுக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

தனது வசீகர குரலால் பலரது நெஞ்சை கவர்ந்த பவதாரணி, 30க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரழந்தார்.

அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles