Wednesday, June 24, 2026
27.2 C
Colombo
வடக்குயாழில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

யாழில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 12 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனை இட்ட போது , விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த சட்ட விரோத மதுபானத்தை பொலிஸார் மீட்டனர்.

அதையடுத்து வீட்டில் இருந்த 53 வயதுடைய நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles