நுவரெலியா நகர எல்லையில் பல இடங்களில் இன்று 18ஆம் திகதி காலை பனிப்பொழிவு காணப்பட்டது.
இன்று காலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை சாந்திபுர மீபிலிமன மற்றும் நுவரெலியா நகர எல்லைகள் உட்பட பல பிரதேசங்களில் பனிமூட்டம் காணப்பட்டது.
மேலும் இன்று காலை நுவரெலியாவில் 10 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன், பனிப்பொழிவு காணப்பட்டது.