அரசியல்ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரணில்

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரணில்

ஜனாதிபதித் தேர்தலுக்கான தேசிய வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முன்வைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை 2024 செப்டெம்பர் மாதம் நடத்த ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு தீர்மானித்துள்ளது.

அத்துடன், பாராளுமன்றத் தேர்தலை 2025ஆம் ஆண்டு ஜனவரியிலும், மாகாண சபைத் தேர்தலை 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles