Monday, March 16, 2026
31.7 C
Colombo
வடக்குஒரு கிலோ முருங்கைக்காய் 1000 ரூபா!

ஒரு கிலோ முருங்கைக்காய் 1000 ரூபா!

சந்தையில் மரக்கறிகளின் விலை உயர்வினால் யாழ்ப்பாண வாரச்சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை 3000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இந்த நாட்களில் முருங்கை அறுவடை கிடைக்காததாலும், ஏனைய வகை மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாலும், முருங்கையின் விலையும் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த விலைகளின்படி யாழ்ப்பாணத்தில் முருங்கைக்காய் கிலோ ஒன்றின் விலை 1000 ரூபாவாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles