Monday, March 16, 2026
30.6 C
Colombo
வடக்குஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்: கைதானவர்களுக்கு பிணை

ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்: கைதானவர்களுக்கு பிணை

ஜனாதிபதிக்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு அத்துமீறி நுழைய முற்பட்டமை தொடர்பில் நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் நால்வரும் விடுவிக்கப்பட்டனர்.

நால்வரிடம் பொலிஸார் வாக்குமூலத்தை பெற்றுவிட்டு பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்ட நிலையில் நேற்று (04) போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் பேருந்தில் ஏற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles