சரிகமப போட்டியில் மகுடம் சூடிய கில்மிஷா உதயசீலனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்திற்கு 04 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை முன்னெடுத்துள்ள நிலையில் கில்மிஷாவை நேற்று சந்தித்துள்ளார்.
தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்வின்போது இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.