பிரதமர் மஹிந்தவின் பதவி விலகல் தொடர்பில் இன்று (09) நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் வைத்து தீர்மானிக்கப்படவுள்ளது.
பிரதமர் மஹிந்த ஜனாதிபதியிடம் தமது பதவி விலகல் கடிதத்தை கையளித்திருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
ஆனால் பதவி விலகும் எண்ணத்தில் இருக்கின்ற போதும் அவர், இன்னும் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு கையளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.