Monday, June 15, 2026
31.1 C
Colombo
மலையகம்ஹாலி எல பகுதியில் கார் விபத்து

ஹாலி எல பகுதியில் கார் விபத்து

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலிஎல உடுவர பகுதியில் இன்று (01) கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தினால் வீதியோரத்தில் இருந்த பெட்டிக்கடை ஒன்றும் சேதமடைந்துள்ளதுடன், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles