Friday, January 30, 2026
26.7 C
Colombo
அரசியல்மஹிந்த பதவி விலக தீர்மானம்?

மஹிந்த பதவி விலக தீர்மானம்?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே பிரதமர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படிஇ எதிர்வரும் திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles