Thursday, March 13, 2025
25 C
Colombo
ஏனையவைஇராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர பதவி விலகினார்

இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர பதவி விலகினார்

கூட்டுறவு சேவை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (06) இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சிரேஷ்ட பல்கலைக்கழக விரிவுரையாளரான இவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles