Thursday, April 23, 2026
26.1 C
Colombo
மலையகம்கலுகல பகுதியில் இபோச பேருந்து விபத்து

கலுகல பகுதியில் இபோச பேருந்து விபத்து

நோட்டன் – லக்ஸபான வழியான கலுகல வீதியின் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது.

லக்ஸபான பகுதியில் இபோச பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இவ்வாறு போக்குவரத்த தடை ஏற்பட்டுள்ளது.

தற்காலிகமாக நோர்ட்டன் – கலவலதெனிய வீதியை பயன்படுத்துமாறு நோட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் விபத்தில் சிக்கியுள்ள பேருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் எனவும் நோட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles