Thursday, February 12, 2026
32.2 C
Colombo
அரசியல்மஹிந்த விலகினால் அராஜகங்கள் கூடிவிடுமாம்

மஹிந்த விலகினால் அராஜகங்கள் கூடிவிடுமாம்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை என முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஆளும்கட்சி MPகளின் குழு கூட்டம் இன்று (04) நாடாளுமன்றில் நடைபெற்றிருந்தது.

அதனை அடுத்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த விலகினால் நாட்டில் அராஜகங்கள் தலைத்தூக்கிவிடும் என்றார்.

4தற்போதைய சூழ்நிலையில் பிரதமர் பதவி விலகமாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles